Report விளம்பரம் இருளை அகற்றி ஒளியை ஏற்றி வைக்கும் இந்து மக்களின் உன்னதமான சமய விழாவான தீபாவளித் திருநாளை முன்னிட்டு எனது நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். அவரது வாழ்த்துச் செய்தியில், "கிருஷ்ண பகவான், நரகாசுரன் எனும் அசுரனை வதம் செய்தமையை