1465
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1465 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1465 MCDLXV |
திருவள்ளுவர் ஆண்டு | 1496 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2218 |
அர்மீனிய நாட்காட்டி | 914 ԹՎ ՋԺԴ |
சீன நாட்காட்டி | 4161-4162 |
எபிரேய நாட்காட்டி | 5224-5225 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1520-1521 1387-1388 4566-4567 |
இரானிய நாட்காட்டி | 843-844 |
இசுலாமிய நாட்காட்டி | 869 – 870 |
சப்பானிய நாட்காட்டி | Kanshō 6 (寛正6年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1715 |
யூலியன் நாட்காட்டி | 1465 MCDLXV |
கொரிய நாட்காட்டி | 3798 |
1465 (MCDLXV) பழைய யூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமை ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி 24 – கிலியா நகரம் மல்தோவியாவின் இசுடீவன் பேரரசரால் கைப்பற்றப்பட்டது.
- சனவரி 30 – சுவீடனின் எட்டாம் சார்லசு மன்னர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். ஆயர் கெடில் வாசா என்பவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.
- சூலை 24 – யோர்க் படைகளால் இங்கிலாந்தின் முன்னாள் மன்னர் ஆறாம் என்றி கைது செய்யப்பட்டு, இலண்டன் கோபுரத்தில் சிறை வைக்கப்பட்டார். அரசி மார்கரெட், இளவரசர் எட்வர்ட் பிரான்சுக்குத் தப்பி ஓடினர்.
- மொரோக்கோ கிளர்ச்சியை அடுத்து, மரானிது ஆட்சியாளர்கள் வெளியேறினர். பெருந்தொகையான யூதர்கள் கொல்லப்பட்டனர்.
- மத்திய, தெற்கு மிங் சீனாவில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து, அங்கு நூற்றுக்கணக்கான புதிய பாலங்கள் கட்டப்பட்டன.
- விஜயநகரப் பேரரசர் மல்லிகார்ஜுன ராயன் பதவியில் இருந்து அகற்ரப்பட்டான். இரண்டாம் விருபக்ஷ ராயன் ஆட்சியைக் கைப்பற்றினான்.
பிறப்புகள்
[தொகு]- பெப்ரவரி 6 – சிப்பியோன் டெல் பெரோ, இத்தாலியக் கணிதவியலாளர் (இ. 1526)
- லோபெஸ் டி செக்குயிரா, 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மாலுமி. போர்த்துகேய இந்தியாவின் கவர்னராகச் சேவை செய்தவர். (இ. 1530)