மாகாணம்
Appearance
மாகாணம் (Province) என்பது ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதியைக் குறிக்கும். இது பொதுவாக ஓர் நாட்டின் அல்லது மாநிலத்தினுள் நிர்வாகப் பிரிவாகக் காணப்படும்.[1][2][3]
சொல்லிலக்கணம்
[தொகு]மாகாணம் என்பதன் ஆங்கிலச் சொல்லான "province" என்பது 13ம் நூற்றாண்டு பிரான்சிய சொல்லிலிருந்து வந்தது. அப் பிரான்சிய சொல்லின் மூலம் இலத்தீன் சொல்லான "provincia" என்பதாகும். இதன் அர்த்தம் நீதிபதியின் அதிகார நிலை என்பதாகும்.
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Definition of the word Province including the British English derivation". Lexico. Archived from the original on August 7, 2019. பார்க்கப்பட்ட நாள் August 7, 2019.
- ↑ The Perspective of the World, 1984, p. 284.
- ↑ "A chorographical map of the Province of New-York in North America, divided into counties, manors, patents and townships; exhibiting likewise all the private grants of land made and located in that Province". Library of Congress. பார்க்கப்பட்ட நாள் December 4, 2017.