பருவநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழு
சுருக்கம் | IPCC |
---|---|
உருவாக்கம் | 1988 |
வகை | குழு |
சட்ட நிலை | செயலில் உள்ளது |
தலைமையகம் | ஜெனீவா, சுவிட்சர்லாந்து |
தலைமை | ஹோய்சுங் லீ |
தாய் அமைப்பு | உலக வானிலையியல் அமைப்பு ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் |
வலைத்தளம் | ipcc |
காலநிலை மாற்றத்திற்கான பன்னாட்டு அரசுக் குழு (Intergovernmental Panel on Climate Change (IPCC)) ஐக்கிய நாடுகள் அவையின் உலக நாடுகளுக்கு இடையேயான அமைப்பாகும்.[1][2] இக்குழு புவி சூடாவதால் உலகில் ஏற்படும் பருவநிலை மாற்றங்கள் குறித்து அறிவியல் அடிப்படையில் ஆய்ந்து அதன் மதிப்பீடு, தாக்கம் மற்றும் அதற்கான தீர்வுகளை பற்றி 6-7 ஆண்டுகளுக்கு ஒரு முறை பன்னாட்டு அரசுகளுக்கு அறிக்கை அளிப்பதுடன், எச்சரிக்கை செய்வதே இந்த அமைப்பின் நோக்கமாகும்.[3][4] இதன் தாய் அமைப்புகளாக உலக வானிலையியல் அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் உள்ளது.
உலக வானிலையியல் அமைப்பால் 1988-ஆம் ஆண்டில் பருவநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழு நிறுவப்படடது. பின்னர் ஐக்கிய நாடுகள் சூழல் திட்டமும் இக்குழுவை வழிநடத்துகிறது. ஐக்கிய நாடுகள் அவையின் அனைத்து நாடுகளும் பருவநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழுவின் உறுப்பினர்கள் ஆவார்.[5] பருவநிலை மாற்றத்திற்கான பருவநிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகள் மாநாடு ஒப்பந்தம் அல்லது உடன்படிக்கை செய்து கொள்ளும் பணிக்கு பங்களிக்கும் அறிக்கைகளை இக்குழு உருவாக்குகிறது.[6][7]
இக்குழுவின் முக்கிய நோக்கம் வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயுக்களை புவி மற்றும் புவியின் உயிரினங்களுக்கு பாதிப்பு இல்லாத அளவிலே நிலை நிறுத்துவதாகும்.[6] இக்குழுவின் ஐந்தாவது ஆய்வறிக்கையின் அடிப்படையில் 2015-ஆம் ஆண்டில் பாரிஸ் ஒப்பந்தம் ஏற்பட்டது.[8]
பருவநிலை மாற்றம் மற்றும் அதன் ஆபத்துகள் குறித்த ஆதாரங்கள் அதிகரிக்க அதிகரிக்க இந்த அமைப்பின் அறிக்கைகள் கடுமையாக மாறின. 1950-ஆம் ஆண்டு முதல் புவி வெப்பமடைவதற்கு மனிதர்களே முக்கியக் காரணம் என்று 2013ல் வெளியிட்ட இந்தக் குழுவின் அறிக்கை கூறியது உலக நாடுகளுக்கிடையே மிகவும் முக்கியத்துவம் பெற்றது. 2015-ஆம் ஆண்டில் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் ஏற்படுவதற்கும் இதுவே அடிப்படையாக அமைந்தது.
தொழிற் புரட்சிக்கு முந்திய காலத்தை ஒப்பிட்டு, தற்போது புவி சூடாதல் 1.5 டிகிரி செல்சியஸ்க்கு மேல் உயரக்கூடாது என்ற மிக முக்கியமான அறிக்கையை 2018இல் இக்குழு அறிக்கை வெளியிட்டது. அரசுத் தலைவர்கள் பருவநிலை மாற்றத்துக்கு உரிய முறையில் முகம் கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி உலகம் முழுவதும் இளைஞர்கள் வீதிக்கு வருவதற்கு இந்த அறிக்கை மிகமுக்கியமான உந்துவிசையாக இருந்தது.
2015 பாரிஸ் ஒப்பந்தத்தின்படி 190 க்கும் மேற்பட்ட நாடுகள் உலக வெப்பமயமாதலை தொழில்துறைக்கு முந்தைய நிலையில் இருந்து கூடுதலாக 2 செல்சியஸ் அல்லது 1.5 செல்சியஸ்சுக்குள் மட்டுப்படுத்த ஒப்புக்கொண்டன. ஆனால் கார்பன் உமிழ்வு கடுமையாகக் குறைக்கப்படாத வரை, இந்த நூற்றாண்டுக்குள்ளாகவே மேற்கூறிய இரண்டு இலக்குகளும் மீறப்படும் என்று இப்போது வெளியாகி இருக்கும் ஐபிசிசி அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் கிளாஸ்கோவில் 2021-ஆம் ஆண்டில் நடக்க இருக்கும் COP26 என அழைக்கப்படும் ஒரு முக்கிய பருவநிலை உச்சிமாநாடு நடைபெறும் நிலையில் இந்த அறிக்கை வந்திருக்கிறது.
வெப்ப அலைகள், அதிக மழை மற்றும் வறட்சி மிகப் பரவலாகவும் தீவிரமாகவும் மாறும் என்று ஐபிசிசியின் சமீபத்திய அறிக்கை கூறுகிறது. ஐ.நா.வின் பொதுச் செயலாளர் அதை "மனித குலத்துக்கான சிவப்புக் குறியீடு" என்று அழைக்கிறார். பருவநிலை மாற்றம் குறித்து உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட்டால் தங்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று "அழிவின் விளிம்பில் இருக்கும் நாடுகள்" கவலை தெரிவித்துள்ளன.
"வேறொருவர் வெளியிடும் கார்பனுக்காக நாங்கள் எங்கள் உயிரைக் கொடுக்கிறோம்," என்று மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நஷீத் கூறினார். அவர் காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் பாதிக்கப்படக்கூடிய சுமார் 50 நாடுகளின் பிரதிநிதியாக இருக்கிறார். மாலத்தீவு உலகின் தாழ்வான நாடு. அந்த நாட்டின் பல தீவுகள் கடல் மட்டத்தில் இருந்து சில சென்டி மீட்டர் உயரத்திலேயே அமைந்துள்ளன.[9]
பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள்
[தொகு]உலக அளவிலான சராசரியை விட ஆசியாவைச் சுற்றியுள்ள நாடுகளின் கடல் மட்டத்தின் உயர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று ஐபிசிசி எனப்படும் பருவநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.[10][11] அறிக்கையில் இடம்பெற்ற 5 எதிர்கால பாதிப்புகள் வருமாறு:
- அனைத்து உமிழ்வு சூழ்நிலைகளிலும் 2040-ஆம் ஆண்டுக்குள் புவி சூடாதல் 1850-1900 நிலைகளுக்கு மேல் 1.5 பாகை செல்சியஸ்சை எட்டும்
- ஆர்க்டிக் பெருங்கடல் 2050-ஆம் ஆண்டிற்கு முன்பாக செப்டம்பர் மாத கால கட்டத்தில் ஒரு முறையாவது பனி இல்லாத நிலையை அடையும்.
- 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பமயமாதல் நிலைமை நிலவும்போதும், வரலாற்றில் இதுவரை ஏற்படாத வகையில், சில தீவிர பருவநிலை நிகழ்வுகள் அதிகரிக்கும்.
- கடந்த காலங்களில் நூற்றாண்டுக்கு ஒருமுறை நிகழ்ந்த தீவிர கடல் மட்ட நிகழ்வுகள் 2100-ஆம் ஆண்டில் உலகம் எட்டும்போது, குறைந்தபட்சம் அதிக அலை சீற்றத்தை எட்டும்.
- உலகின் பல பகுதிகளில் காட்டுத் தீ உள்ளிட்ட மோசமான வானிலை நிகழ்வுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "About the IPCC". Intergovernmental Panel on Climate Change. பார்க்கப்பட்ட நாள் 22 February 2019.
- ↑ "A guide to facts and fictions about climate change" (PDF). The Royal Society. March 2005. பார்க்கப்பட்ட நாள் 30 November 2009.
- ↑ "Principles Governing IPCC Work" (PDF).
- ↑ Weart, Spencer (December 2011). "International Cooperation: Democracy and Policy Advice (1980s)". The Discovery of Global Warming. American Institute of Physics. Archived from the original on 9 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 9 July 2012.
- ↑ "A guide to facts and fiction about climate change". The Royal Society. March 2005. பார்க்கப்பட்ட நாள் 24 July 2007.
- ↑ 6.0 6.1
Introduction to the Convention, UNFCCC, archived from the original on 8 January 2014, பார்க்கப்பட்ட நாள் 27 January 2014
{{citation}}
: CS1 maint: bot: original URL status unknown (link). - ↑ IPCC. "Principles Governing IPCC Work" (PDF).. Approved 1–3 October 1998, last amended 14–18 October 2013. Retrieved 22 February 2019.
- ↑ Schleussner, Carl-Friedrich; Rogelj, Joeri; Schaeffer, Michiel; Lissner, Tabea; Licker, Rachel; Fischer, Erich M.; Knutti, Reto; Levermann, Anders et al. (25 July 2016). "Science and policy characteristics of the Paris Agreement temperature goal". Nature Climate Change 6 (9): 827. doi:10.1038/nclimate3096. Bibcode: 2016NatCC...6..827S. http://pure.iiasa.ac.at/id/eprint/13431/1/nclimate3096.pdf.
- ↑ பருவநிலை மாற்ற அறிக்கை, ஆகஸ்டு, 2021
- ↑ பருவநிலை மாற்றம் மனித குலத்துக்கு அபாய சங்கு - ஐபிசிசி அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்கள்
- ↑ 2050ல் கிடையாது, 2030லேயே பூமிக்கு ஆபத்து தான் - ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!
ஆதாரங்கள
[தொகு]- Academia Brasileira de Ciéncias; et al. (16 May 2007), Sustainability, energy efficiency and climate protection. A joint-statement made by the science academies of the G8 nations and Brazil, China, India, Mexico and South Africa (the G8+5) (PDF), London: Royal Society. Statement website.
- Academia Brasileira de Ciéncias; et al. (10 June 2008), Climate change adaptation and the transition to a low carbon society. A joint-statement made by the science academies of the G8 nations and Brazil, China, India, Mexico and South Africa (the G8+5) (PDF), London: Royal Society. Statement website.
- Academia Brasileira de Ciéncias; et al. (1 May 2009), Climate change and the transformation of energy technologies for a low carbon future. A joint-statement made by the science academies of the G8 nations and Brazil, China, India, Mexico and South Africa (the G8+5) (PDF), London: Royal Society. Statement website.
- Australian Academy of Science (n.d.), Science Policy: Climate Change: The Australian Academy of Science's comments on the Joint science academies' statement: Climate change adaptation and the transition to a low carbon society, Canberra: Australian Academy of Science, archived from the original on 21 செப்டெம்பர் 2013, பார்க்கப்பட்ட நாள் 10 செப்டெம்பர் 2013
- Australian Academy of Science (ஆகத்து 2010), The Science of Climate Change: questions and answers, Canberra: Australian Academy of Science, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0858472860, archived from the original on 12 ஆகத்து 2013. Low-resolution (2 Mb) or high-resolution PDF (25 Mb).
- Briffa, Keith R (2000). "Annual climate variability in the Holocene: interpreting the message of ancient trees". Quaternary Science Reviews 19 (1–5): 87–105. doi:10.1016/S0277-3791(99)00056-6. Bibcode: 2000QSRv...19...87B.
- Crowley, Thomas J.; Lowery, Thomas S. (2000). "How Warm Was the Medieval Warm Period?". AMBIO: A Journal of the Human Environment 29 (1): 51. doi:10.1639/0044-7447(2000)029[0051:HWWTMW]2.0.CO;2. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-7447.
- Economic Affairs Committee (21 June 2005). The Economics of Climate Change, the Second Report of the 2005–2006 session, produced by the UK Parliament House of Lords Economics Affairs Select Committee. London: The Stationery Office Ltd., by order of the House of Lords. https://publications.parliament.uk/pa/ld200506/ldselect/ldeconaf/12/1202.htm.. High-resolution PDF versions: HL 12-I (report) பரணிடப்பட்டது 2008-12-17 at the வந்தவழி இயந்திரம், HL 12-II (evidence).
- IAC (1 October 2010), Climate Change Assessments, Review of the Processes & Procedures of the IPCC, InterAcademy Council (IAC), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9069846170, archived from the original on 2 January 2014, பார்க்கப்பட்ட நாள் 27 January 2014
{{citation}}
: CS1 maint: bot: original URL status unknown (link). - IAMP (2010), Inter Academy Medical Panel (IAMP) Statement on the Health Co-Benefits of Policies to Tackle Climate Change, Trieste, Italy: Inter Academy Panel (IAP) Secretariat, hosted by The World Academy of Sciences (TWAS), archived from the original on 2017-11-15, பார்க்கப்பட்ட நாள் 2021-08-09
- IPCC (September 2013), IPCC AR5 leaflet (PDF), archived from the original (PDF) on 14 அக்டோபர் 2013, பார்க்கப்பட்ட நாள் 28 November 2013
- IPCC AR5 WG3 (2014), Edenhofer, O.; et al. (eds.), Climate Change 2014: Mitigation of Climate Change. Contribution of Working Group III (WG3) to the Fifth Assessment Report (AR5) of the Intergovernmental Panel on Climate Change (IPCC), Cambridge University Press, archived from the original on 29 October 2014
{{citation}}
: CS1 maint: bot: original URL status unknown (link) CS1 maint: numeric names: authors list (link) CS1 maint: ref duplicates default (link). Archived - IPCC AR5 WG2 A (2014), Field, C.B.; et al. (eds.), Climate Change 2014: Impacts, Adaptation, and Vulnerability. Part A: Global and Sectoral Aspects. Contribution of Working Group II (WG2) to the Fifth Assessment Report (AR5) of the Intergovernmental Panel on Climate Change (IPCC), Cambridge University Press, archived from the original on 28 April 2016
{{citation}}
: CS1 maint: bot: original URL status unknown (link) CS1 maint: numeric names: authors list (link) CS1 maint: ref duplicates default (link). Archived - IPCC AR5 WG1 (2013), Stocker, T.F.; et al. (eds.), Climate Change 2013: The Physical Science Basis. Working Group 1 (WG1) Contribution to the Intergovernmental Panel on Climate Change (IPCC) 5th Assessment Report (AR5), Cambridge University Press
{{citation}}
: CS1 maint: numeric names: authors list (link). Climate Change 2013 Working Group 1 website.}} - IPCC AR4 SYR (2007). Core Writing Team; Pachauri, R.K.; Reisinger, A. (eds.). Climate Change 2007: Synthesis Report (SYR). Contribution of Working Groups I, II and III to the Fourth Assessment Report (AR4) of the Intergovernmental Panel on Climate Change. Geneva, Switzerland: IPCC. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9291691227.
{{cite book}}
: CS1 maint: numeric names: authors list (link) - IPCC AR4 WG1 (2007). Solomon, S.; Qin, D.; Manning, M.; Chen, Z.; Marquis, M.; Averyt, K.B.; Tignor, M.; Miller, H.L. (eds.). Climate Change 2007: The Physical Science Basis. Contribution of Working Group I to the Fourth Assessment Report of the Intergovernmental Panel on Climate Change. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0521880091.
{{cite book}}
: CS1 maint: numeric names: authors list (link) (pb: 978-0521705967) - IPCC AR4 WG2 (2007). Parry, M.L.; Canziani, O.F.; Palutikof, J.P.; van der Linden, P.J.; Hanson, C.E. (eds.). Climate Change 2007: Impacts, Adaptation and Vulnerability. Contribution of Working Group II to the Fourth Assessment Report of the Intergovernmental Panel on Climate Change. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0521880107. Archived from the original on 2018-11-10. பார்க்கப்பட்ட நாள் 2021-08-09.
{{cite book}}
: CS1 maint: numeric names: authors list (link) (pb: 978-0521705974) - IPCC AR4 WG3 (2007). Metz, B.; Davidson, O.R.; Bosch, P.R.; Dave, R.; Meyer, L.A. (eds.). Climate Change 2007: Mitigation of Climate Change. Contribution of Working Group III to the Fourth Assessment Report of the Intergovernmental Panel on Climate Change. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0521880114. Archived from the original on 2018-11-03. பார்க்கப்பட்ட நாள் 2021-08-09.
{{cite book}}
: CS1 maint: numeric names: authors list (link) (pb: 978-0521705981). - IPCC TAR SYR (2001). Watson, R. T.; the Core Writing Team (eds.). Climate Change 2001: Synthesis Report. Contribution of Working Groups I, II, and III to the Third Assessment Report of the Intergovernmental Panel on Climate Change. Cambridge University Press. Bibcode:2002ccsr.book.....W. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0521807708. Archived from the original on 2018-11-03. பார்க்கப்பட்ட நாள் 2021-08-09.
{{cite book}}
:|journal=
ignored (help) (pb: 0521015073) - IPCC TAR WG1 (2001). Houghton, J.T.; Ding, Y.; Griggs, D.J.; Noguer, M.; van der Linden, P.J.; Dai, X.; Maskell, K.; Johnson, C.A. (eds.). Climate Change 2001: The Scientific Basis. Contribution of Working Group I to the Third Assessment Report of the Intergovernmental Panel on Climate Change. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0521807678. Archived from the original on 15 திசம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 18 திசம்பர் 2019.
{{cite book}}
: CS1 maint: numeric names: authors list (link) (pb: 0521014956) - IPCC TAR WG2 (2001). McCarthy, J. J.; Canziani, O. F.; Leary, N. A.; Dokken, D. J.; White, K. S. (eds.). Climate Change 2001: Impacts, Adaptation and Vulnerability. Contribution of Working Group II to the Third Assessment Report of the Intergovernmental Panel on Climate Change. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0521807685. Archived from the original on 14 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 18 திசம்பர் 2019.
{{cite book}}
: CS1 maint: numeric names: authors list (link) (pb: 0521015006) - IPCC TAR WG3; Davidson, Ogunlade; Swart, Rob; Pan, Jiahua (2001), Metz, B.; Davidson, O.; Swart, R.; Pan, J. (eds.), "Climate Change 2001: Mitigation", Climate Change 2001: Mitigation, Contribution of Working Group III to the Third Assessment Report of the Intergovernmental Panel on Climate Change, Cambridge University Press, Bibcode:2001ccm..book.....M, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0521807692, archived from the original on 27 பெப்பிரவரி 2017
{{citation}}
: CS1 maint: numeric names: authors list (link) (pb: 0521015022) - IPCC SRES (2000), Nakićenović, N.; Swart, R. (eds.), Special Report on Emissions Scenarios: A special report of Working Group III of the Intergovernmental Panel on Climate Change, Cambridge University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0521800815, archived from the original (book) on 3 பெப்பிரவரி 2017, (pb: 0521804930). Also published in English (html) (PDF) பரணிடப்பட்டது 2018-06-12 at the வந்தவழி இயந்திரம் on the IPCC website. Summary for policymakers available in French, Russian, and Spanish.
- IPCC SAR WG1 (1996). Houghton, J.T.; Meira Filho, L.G.; Callander, B.A.; Harris, N.; Kattenberg, A.; Maskell, K. (eds.). Climate Change 1995: The Science of Climate Change. Contribution of Working Group I to the Second Assessment Report of the Intergovernmental Panel on Climate Change. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0521564335.
{{cite book}}
: CS1 maint: numeric names: authors list (link) (pb: 0521564360) pdf Full report பரணிடப்பட்டது 2018-10-07 at the வந்தவழி இயந்திரம். - IPCC SAR WG3 (1996). Bruce, J.P.; Lee, H.; Haites, E.F. (eds.). Climate Change 1995: Economic and Social Dimensions of Climate Change. Contribution of Working Group III (WG3) to the Second Assessment Report (SAR) of the Intergovernmental Panel on Climate Change (IPCC). Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0521560511.
{{cite book}}
: CS1 maint: numeric names: authors list (link) (pb: 0521568544) - ITGP (October 2010), Thirty-second Session of the IPCC, held in Busan, (IPCC-XXXII/INF. 4 (27.IX.2010)). Review of the IPCC Process and Procedures: Notes on the Informal Task Group on Procedures (ITGP) (PDF), IPCC, archived from the original on 6 July 2013, பார்க்கப்பட்ட நாள் 1 February 2014
{{citation}}
: CS1 maint: bot: original URL status unknown (link). - Jones, P. D.; Briffa, K. R.; Barnett, T. P.; Tett, S. F. B. (1998), "High-resolution palaeoclimatic records for the last millennium: interpretation, integration and comparison with General Circulation Model control-run temperatures", The Holocene, 8 (4): 455–471, Bibcode:1998Holoc...8..455J, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1191/095968398667194956, S2CID 2227769
- Lambeck, K. (7 பெப்பிரவரி 2007), Science Policy: On the edge of global calamity, Canberra: Australian Academy of Science, archived from the original on 6 ஆகத்து 2013.
- Mann, Michael E.; Bradley, Raymond S.; Hughes, Malcolm K. (15 March 1999). "Northern hemisphere temperatures during the past millennium: Inferences, uncertainties, and limitations". Geophysical Research Letters 26 (6): 759–762. doi:10.1029/1999GL900070. Bibcode: 1999GeoRL..26..759M. https://works.bepress.com/cgi/viewcontent.cgi?article=1033&context=raymond_bradley.
- Meinshausen, M.; et al. (November 2011), "The RCP greenhouse gas concentrations and their extensions from 1765 to 2300 (open access)", Climatic Change, 109 (1–2): 213–241, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/s10584-011-0156-z.
- NASAC (2007), Joint statement by the Network of African Science Academies (NASAC) to the G8 on sustainability, energy efficiency and climate change (PDF), Nairobi, Kenya: NASAC Secretariat, archived from the original (PDF) on 1 மே 2014, பார்க்கப்பட்ட நாள் 10 செப்டெம்பர் 2013. Statement website.
- Osborn, T. J.; Briffa, K.R. (10 February 2006). "The Spatial Extent of 20th-Century Warmth in the Context of the Past 1200 Years". Science 311 (5762): 841–844. doi:10.1126/science.1120514. பன்னாட்டுத் தர தொடர் எண்:0036-8075. பப்மெட்:16469924. Bibcode: 2006Sci...311..841O. https://archive.org/details/sim_science_2006-02-10_311_5762/page/841.
- PAGES 2k Consortium (21 April 2013), "Continental-scale temperature variability during the past two millennia" (PDF), Nature Geoscience, 6 (5): 339–346, Bibcode:2013NatGe...6..339P, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1038/ngeo1797
{{citation}}
: CS1 maint: numeric names: authors list (link) (78 researchers, corresponding author Darrell S. Kaufman). - Parson, E.; et al. (சூலை 2007), Global Change Scenarios: Their Development and Use. Sub-report 2.1B of Synthesis and Assessment Product 2.1 by the U.S. Climate Change Science Program and the Subcommittee on Global Change Research, Washington, DC: Department of Energy, Office of Biological & Environmental Research, archived from the original on 30 சூன் 2013
- PBL; et al. (November 2009), News in climate science and exploring boundaries: A Policy brief on developments since the IPCC AR4 report in 2007. A report by the Netherlands Environmental Assessment Agency (PBL), Royal Netherlands Meteorological Institute (KNMI), and Wageningen University and Research Centre (WUR) (PDF), Bilthoven, Netherlands: PBL, archived from the original (PDF) on 1 May 2014. Report website.
- PBL (5 July 2010), Assessing an IPCC assessment. An analysis of statements on projected regional impacts in the 2007 report. A report by the Netherlands Environmental Assessment Agency (PBL) (PDF), Bilthoven, Netherlands: PBL, archived from the original (PDF) on 22 April 2015, பார்க்கப்பட்ட நாள் 10 September 2013. Report website. பரணிடப்பட்டது 2013-10-04 at the வந்தவழி இயந்திரம்
- Pollack, H. N.; Huang, S.; Shen, P.Y. (9 October 1998), "Climate Change Record in Subsurface Temperatures: A Global Perspective", Science, 282 (5387): 279–281, Bibcode:1998Sci...282..279P, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1126/science.282.5387.279, PMID 9765150
- Rive, N.; Jackson, B.; Rado, D.; Marsh, R. (11 June 2007). Complaint to Ofcom Regarding "The Great Global Warming Swindle" (final revision). OfcomSwindleComplaint website. http://www.ofcomswindlecomplaint.net/FullComplaint/TOCp1.htm.. Also available as a PDF
- Stern, N. (2006). Stern Review Report on the Economics of Climate Change (pre-publication edition). London: HM Treasury. http://www.hm-treasury.gov.uk/stern_review_report.htm. பார்த்த நாள்: 8 March 2017.
- UK Royal Society, Climate Change: A Summary of the Science (PDF), London: Royal Society. Report website.
- US NRC (2001), Climate Change Science: An Analysis of Some Key Questions. A report by the Committee on the Science of Climate Change, US National Research Council (NRC), Washington, D.C.: National Academy Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0309075749, archived from the original on 5 June 2011
- US NRC (2010), America's Climate Choices: Panel on Advancing the Science of Climate Change; A report by the US National Research Council (NRC), Washington, D.C.: The National Academies Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0309145886, archived from the original on 29 May 2014
- Wahl, Eugene R.; Ammann, Caspar M. (4 October 2007). "Robustness of the Mann, Bradley, Hughes reconstruction of Northern Hemisphere surface temperatures: Examination of criticisms based on the nature and processing of proxy climate evidence". Climatic Change 85 (1–2): 33–69. doi:10.1007/s10584-006-9105-7. பன்னாட்டுத் தர தொடர் எண்:0165-0009. Bibcode: 2007ClCh...85...33W.
வெளி இணைப்புகள்
[தொகு]- பருவநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழுவின் இணையதளம்
- The World Bank – Climate Change and concerns over water resources The World Bank's portal to climate change and water publications.
- IPCC article at the Encyclopedia of Earth – General overview of the IPCC
- Evolution of Climate Science in the IPCC Assessments: Understanding the 20th Century Climate Change. A video of a lecture given at Princeton University by Venkatachalam Ramaswamy, Acting Director and Senior Scientist, Geophysical Fluid Dynamics Laboratory (GFDL), Professor in Geosciences and Atmospheric and Oceanic Sciences, Princeton University.
- IPCC Data Distribution Centre Climate data and guidance on its use.
- பருவநிலை மாற்றம் என்றால் என்ன?