கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்.| ம.தொ.| id.
- (பிறர் பார்த்து சிரிக்கும்) கேலிப்பொருள்; பரிகாசப் பொருள்; கேலி, கிண்டலுக்கு ஆளாதல்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- தொடர்ந்து முதல் பந்தில் ஆட்டமிழந்து அவர் நாட்டின் கேலிப்பொருள் ஆகிவிட்டார். = (he became the laughing stock of the nation by getting out successively on the first ball).
{ஆதாரம்} --->