anchor
Appearance
ஆங்கிலம்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]anchor
- நங்கூரம்
- ஆதாரம், பற்றுக்கோடு,
-
மீனவ நங்கூரம்
நிகழ்ச்சித் தொகுப்பாளர்
வினைச்சொல்
[தொகு]- நங்கூரமிடு
- நங்கூரமிட்டுக்கப்பலை நிறுத்து,
- நிலைநிறுத்து,
- தங்கு, ஓய்வுகொள்
anchor
நிகழ்ச்சித் தொகுப்பாளர்