குல்பா நியூஸ்ட்ரா: தி ஃபைனல் சாப்டர்
நோவா மற்றும் நிக் இருவரும் பல ஆண்டுகள் பிரிவு வாழ்க்கைக்குப் பிறகு, மீண்டும் வாழ்வில் சந்திக்கும் போது, அவர்களுக்கிடையே இருந்த காதல் மீண்டும் எழுகிறது. ஆனால், காதலைப் போலவே வெறுப்புணர்ச்சியும் மேலோங்கும் நிலையில், காதல் வெற்றிபெறுமா என்பதே கதைக்களம். Prime-இல் பாருங்கள். Amazon Prime மெம்பர்ஷிப் அல்லது Prime Video கட்டணங்கள் பொருந்தும். விவரங்களுக்கு, primevideo.com/terms தளத்தைப் பார்க்கவும்.